நீதி, நெறி , நன்கறிந்த மனிதர் வாழ்வில்
நெருக்கடி ஏன்வந்த தென்று கணக்குப்பார்க்க,
ஆதிநிலை இருப்பெடுத்தால், அதன்பின் வந்த
அணுமுதலாய் அண்டபிண்டம், அறிவு- லாபம்.
சாதி, மத, தேசமொழி, இனபேதங்கள்
தனிஉடமைப்பற்று, இந்த வகையின் முலம்
பாதிக்குமேல் மனிதர் சக்தி வீணாய்ப்
பயனற்றுப் போவதை நாம் தெரிநது கொண்டோம்.
- வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.