காணும் பொருளெல்லாம் கடவுள் மயமே (பக்தன்)
காணும் பொருளெல்லாம் அணுக்களின் சேர்க்கையே (ஆராய்ச்சியாளன்)
காணும் பொருளெல்லாம் காண்பவன் அறிவிலே (அறிவாளி)
காணக் காண காண முற்பட்டவனே கடவுளானானே(தன்னிலையடைந்தோன்)
-"நான் கடவுள்" - ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.