ஆராய்ச்சியுடையோர்கள், அறிஞர்கள், நல்
அரசியலார், மதத்தலைவர், அனைவோர் கேளீர் !
போராட்சி முறை ஒன்றால் இது வரைக்கும்
பூவுலகில் மனிதர்கண்ட துன்பம் ஆய்வீர் !
வீராப்புப்பேசி சில வீணர் இப்போ
விஞ்ஞான முறையில் அழிவைக் கண்டுள்ளார் !
“ ஓராட்சி ” உலகிணைந்து வகுத்தாலன்றி ,
உலக சமாதானமில்லை.விளைவு என்னாம் ?
- வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.