SAINT FOR WORLD PEACE
Thursday, February 25, 2010
வஞ்சகர் நட்பு
வஞ்சகர் எதிரிகளாய் வந்துவிட்டால் வியப்பில்லை
வஞ்சகராய் நண்பர்களே வளர்ந்தால்தான் பெருந்தொல்லை
வஞ்சகர்க்கு அஞ்சுவதோ வாழ்வு என்ன நிரந்தரமோ
வஞ்சகர்கள் அஞ்சட்டும் வாழ்வில் மயக்கம் உளதால்.
- வேதாத்திரி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.